<em>iamSri_Sri</em> : APMC சட்டத்தை நீக்கி, மண்டிகளை . . . .

Item

Title

<em>iamSri_Sri</em> : APMC சட்டத்தை நீக்கி, மண்டிகளை . . . .

Description

APMC சட்டத்தை நீக்கி, மண்டிகளை ஒழித்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். விவாசயத்துறையில் தனியார் முதலீட்டாளர்களை கொண்டு வர வேண்டும் என்று 2005 ல் அன்றைய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் சொல்கிறார். #FarmersWithModi https://t.co/KecJGRqnrA

Date

2020-10-01

Contributor

Identifier

1311488847989993472