<em>NilavuMozhi</em> : இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர . . . .
Item
Title
<em>NilavuMozhi</em> : இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர . . . .
Description
இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் நடத்திய பிரஸ்மீட்டில், வேளாண்சட்டங்களால் தமிழக விவாசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும்,ஒப்பந்தமுறையில் வேளாண்மை செய்வதால், பொருட்களின் விலையை முன்கூட்டியே தீர்மானிக்கலாம் என மத்திய அரசுக்கு சிங்சாங் அடித்துள்ளார் #FarmerProtest
Date
2020-09-25
Contributor
Identifier
1309417386106212352